TNPSC Thervupettagam

உலக வன வள தினம் - மார்ச் 21

March 26 , 2024 244 days 204 0
  • நமது வாழ்வில் காடுகள் மற்றும் மரங்களின் பெரும் முக்கியத்துவத்தை மக்களுக்கு நினைவூட்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய வேளாண் கூட்டமைப்பின் பொதுச் சபையால் உலக வன வள தினம் என்ற கருத்தாக்கம் முன்மொழியப்பட்டது.
  • மார்ச் 21 ஆம் தேதியானது, வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்களில் முறையே இளவேனிற் கால மற்றும் இலையுதிர் கால சம இரவு- பகல் நாளுடன் ஒன்றி வருவதால் ஐக்கிய நாடுகள் சபையால் இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு - காடுகள் மற்றும் புதுமை: ஒரு சிறந்த உலகத்திற்கான புதிய தீர்வுகள் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்