உலக வரலாற்றில் மிகச் சிறந்த தலைவர்
March 7 , 2020
1604 days
777
- பிபிசி உலக வரலாற்று இதழால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், மகாராஜா ரஞ்சித் சிங் என்பவர் உலகின் 'மிகச் சிறந்த தலைவர்' என்று பெயரிடப்பட்டுள்ளார்.
- மகாராஜா ரஞ்சித் சிங் என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் சீக்கியப் பேரரசின் இந்திய ஆட்சியாளராக விளங்கினார்.
- மேலும் இவர் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீது விதிக்கப்படும் ஜிசியா வரியைத் தடை செய்தார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/731.jpg)
Post Views:
777