TNPSC Thervupettagam

உலக வரலாற்றில் மிகச் சிறந்த தலைவர்

March 7 , 2020 1604 days 775 0
  • பிபிசி உலக வரலாற்று இதழால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், மகாராஜா ரஞ்சித் சிங் என்பவர் உலகின் 'மிகச் சிறந்த தலைவர்' என்று பெயரிடப்பட்டுள்ளார்.
  • மகாராஜா ரஞ்சித் சிங் என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் சீக்கியப் பேரரசின் இந்திய ஆட்சியாளராக விளங்கினார்.
  • மேலும் இவர் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீது விதிக்கப்படும் ஜிசியா வரியைத் தடை செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்