உலக வர்த்தக அமைப்பின் (WTO) முதல் பெண் தலைவர்
February 13 , 2021
1260 days
841
- நைஜீரியாவில் பிறந்த நுகோசி ஓகோன்ஜோ – இவேலா என்பவர் WTO அமைப்பின் தலைவராகப் பணியாற்றவிருக்கும் முதலாவது பெண்மணி மற்றும் முதலாவது ஆப்பிரிக்கர் ஆவார்.
- தென் கொரியாவின் சார்பாகப் போட்டியிட்ட மனுதாரர் தனது மனுவைத் திரும்பப் பெற்ற பிறகு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- 1995 ஆம் ஆண்டில் இது துவக்கப் பட்டதிலிருந்து 6 ஆண்கள் இதன் தலைமை இயக்குநர்களாகப் பணியாற்றியுள்ளார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/13-64.jpg)
Post Views:
841