உலக வலசைப் பறவைகள் தினம் - அக்டோபர் 14
October 18 , 2023
406 days
196
- உலக வலசைப் பறவைகள் தினம் ஆனது ஆண்டிற்கு இருமுறை கடைபிடிக்கப்படும் உலகளாவிய தினமாகும்.
- பல்வேறு நாடுகளில் மே மற்றும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது சனிக் கிழமைகளில் இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த நாள் அமெரிக்காவிலும் கனடாவிலும் மே மாதத்திலும், மற்ற நாடுகளில் இது அக்டோபர் மாதத்திலும் அனுசரிக்கப் படுகிறது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “நீர்: பறவை வாழ்வை நிலை நிறுத்துதல்” என்பதாகும்.
Post Views:
196