TNPSC Thervupettagam

உலக வலசை போகும் (இடப் பெயர்வு) பறவைகள் தினம் – அக்டோபர் 10

October 13 , 2020 1418 days 786 0
  • உலக வலசை போகும் பறவைகள் தினமானது உலகம் முழுவதும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • இது வலசை போகும் பறவைகள் மற்றும் அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பு குறித்து உலகளாவிய அளவிலான கவனத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்த உலகளாவிய திட்டமானது பறவைகளினால் எதிர் கொள்ளப்படும் பல்வேறு  அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகின்றது.
  • 2006 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளானது மே மற்றும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை ஆகிய 2 குறிப்பிட்ட தினங்கனை உலக வலசை போகும் பறவைகளின் தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.
  • இந்த ஆண்டு இத்தினமானது மே 09 மற்றும் அக்டோபர் 10 அன்று அனுசரிக்கப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “பறவைகள் நமது உலகத்தை இணைக்கின்றனஎன்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்