TNPSC Thervupettagam

உலக வளங்கள் குறித்த கண்ணோட்ட அறிக்கை

February 24 , 2024 274 days 277 0
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் உலக வளங்கள் குறித்த கண்ணோட்ட அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • உலகளவில் இயற்கை வளங்களின் நுகர்வு ஆனது 2060 ஆம் ஆண்டில் 60 சதவீதம் உயரும் என்பதை இது எடுத்துரைக்கிறது.
  • தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சியின் மீதான காரணமாக, 1970 ஆம் ஆண்டு முதல் இயற்கை வளங்களின் நுகர்வு கிட்டத்தட்ட 400% உயர்ந்துள்ளது.
  • பூமியின் இயற்கையான வளங்கள் அகற்றப்படுவது, ஏற்கனவே 60% உலகளாவிய வெப்பம் சார்ந்த தாக்கங்களுக்கு காரணமாக உள்ளது.
  • இதில் நிலப் பயன்பாட்டு மாற்றம், 40% காற்று மாசு பாதிப்பு மற்றும் 90%க்கும் அதிகமான உலகளாவிய நீர் நெருக்கடி மற்றும் நிலம் தொடர்பான பல்லுயிர்ப் பெருக்க இழப்பு ஆகியவை அடங்கும்.
  • வழக்கமான மகிழுந்துகளை விட மின்சார வாகனங்கள் சுமார் 10 மடங்கு அதிக "முக்கிய மூலப்பொருட்களை" பயன்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்