TNPSC Thervupettagam

உலக வளர்ச்சித் தகவல் தினம் - அக்டோபர் 24

October 26 , 2019 1800 days 431 0
  • வளர்ச்சி குறித்த பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கு வேண்டிய சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக இத்தினமானது ஆண்டுதோறும் அனுசரிக்கப் படுகின்றது.
  • 1972 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையானது அக்டோபர் 24 அன்று ஐக்கிய நாடுகள் தினத்துடன் ஒன்றிப் பொருந்துமாறு உலக வளர்ச்சித் தகவல் தினத்தை நிறுவ முடிவு செய்தது.
  • இது முதன்முதலில் 1973 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று கொண்டாடப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்