TNPSC Thervupettagam

உலக வானிலை அமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான உலக காலநிலை அறிக்கையின் தற்காலிகப் பதிப்பு

December 9 , 2023 351 days 245 0
  • 2023 ஆம் ஆண்டு தான் அதிக வெப்பமான ஆண்டாக இருக்கும் என்பதை உலக வானிலை அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
  • உலகளாவிய வெப்பநிலை (2023 அக்டோபர் இறுதி வரை) தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட (1850-1900) தோராயமாக 1.4 டிகிரி செல்சியஸாக உயர்ந்து வருகிறது.
  • இது கடந்த 2016 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அதிகபட்ச அளவை முறியடித்துள்ளது.
  • எனினும் தற்போதைய அளவுகள், உலகம் 1.5 டிகிரி செல்சியஸ் என்ற நீண்ட கால வெப்பமயமாதல் வரம்பை கடந்துவிட்டது என்பதைக் குறிக்கவில்லை.
  • 2015 ஆம் ஆண்டின் பாரீஸ் உடன்படிக்கையின் படி, பெரும்பேரழிவு தரும் காலநிலை தாக்கங்களைத் தடுப்பதற்கான உச்ச வரம்பு 1.5C என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்