இந்த நாள் 1950 ஆம் ஆண்டில் உலக வானிலை அமைப்பு (WMO) முறைப்படி நிறுவப் பட்டதை நினைவு கூறுகிறது.
சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வில் ‘தேசிய வானிலை மற்றும் நீரியல் சேவைகள்’ (NMHS) வகிக்கும் ஒரு இன்றியமையாதப் பங்கை” இந்த நாள் சிறப்பித்துக் காட்டுகிறது.
இந்த வருடத்தின் கருப்பொருள் 'தலைமுறை, காலநிலை மற்றும் நீரின் எதிர்காலம்' என்பதாகும்.
உலக வானிலை அமைப்புப் பற்றிய யோசனை 1873 வியன்னா சர்வதேச வானிலை காங்கிரஸில் உருவானது.
இந்த ஆண்டு WMO அமைப்பின் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.