TNPSC Thervupettagam

உலக வானொலி தினம் - 13 February

February 14 , 2018 2418 days 916 0
  • பொழுதுபோக்கு, தகவல் அளிப்பு மற்றும் தொலைத்தொடர்பு போன்றவற்றிற்கான பயன்படு ஊடகமாக ரேடியோவைக் கொண்டாட உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 13ஆம் தேதி உலக ரேடியோ தினம் கொண்டாடப்படுகின்றது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான உலக ரேடியோ தினத்தின் கருத்துரு - “ரேடியோ மற்றும் விளையாட்டு“ (Radio and sports).
  • தன்னுடைய 36 வது பொது அவை கூடலில் யுனெஸ்கோ பிப்ரவரி 13ஆம் தேதியை தேசிய வானொலி தினமாக அறிவித்தது.
  • பின்னர் ஐ.நா. பொது அவையால் பிப்ரவரி 13 ஆனது உலக வானொலி தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • 2012ஆம் ஆண்டு முதல் உலக ரேடியோ தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்