உலக வாய்வழி சுகாதார தினம் - மார்ச் 20
March 25 , 2023
615 days
213
- இந்தத் தினமானது, வாய்வழி ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- தினசரி அடிப்படையில் ஒருவர் பின்பற்ற வேண்டிய பல்வேறு வாய்வழி சுகாதார நடைமுறைகளைப் பற்றித் தனிநபர்களுக்குக் கற்பிக்கவும் இத்தினம் முயற்சிக்கிறது.
- 2021 ஆம் ஆண்டில், "Be Proud of Your Mouth" என்ற மூன்று ஆண்டு கால கருத்துருவானது அறிமுகப் படுத்தப்பட்டது.
Post Views:
213