TNPSC Thervupettagam

உலக வாய் சுகாதார தினம் - மார்ச் 20

March 21 , 2022 890 days 324 0
  • ஆரோக்கியமான வாயின் நன்மைகள் பற்றியத் தகவலைப் பரப்புவதற்கும், வாய்வழி ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து உலகளவில் ஒரு விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Be Proud of Your Mouth" என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்