TNPSC Thervupettagam

உலக வாய் சுகாதார தினம் – மார்ச் 20

March 22 , 2020 1651 days 353 0
  • வாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக வாய் சுகாதார தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினமானது எப்டிஐ உலக பல் கூட்டமைப்பினால் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகின்றது.
  • பதின்ம வயதுடைய நலமுடன் இருப்பவர்கள் 32 பற்களையும் சுழிய (0) பல் துவாரங்களையும் கொண்டிருக்க வேண்டும்.
  • மேற்கூறியவற்றை எண்ணியல் சார்ந்து குறிப்பிடப்பட்டால் 3/20 எனக் குறிப்பிட வேண்டும். எனவே இதற்காக மார்ச் 20-ஆம் தேதியானது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, “வாய்ச்சுகாதாரத்திற்கு ஒன்றிணைதல்” என்பதாகும்.

எப்டிஐ

  • எப்டிஐ என்பது சர்வதேச, உறுப்பினர் அடிப்படையிலான ஒரு அமைப்பாகும். இது உலகம் முழுவதும் உள்ள 1 மில்லியனுக்கும் மேற்பட்ட பல் மருத்துவர்களுக்கான ஒரு முக்கியமான பிரதிநிதித்துவ அமைப்பாக செயல்படுகின்றது.
  • இது 1900-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்