உலக வாழ்விட தினம் - அக்டோபர் 06
October 11 , 2024
75 days
91
- 1985 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையன்று இந்நாளைக் கொண்டாடுவதாக அறிவித்தது.
- இந்த நாள் ஒவ்வொருவரும் ஒரு சரியான மற்றும் பாதுகாப்பான இடத்தில் வாழ உரிமை உண்டு என்பதன் ஒரு சக்தி வாய்ந்த நினைவூட்டலாக செயல்படுகிறது.
- 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Engaging youth to create a better urban future" என்பதாகும்.
Post Views:
91