TNPSC Thervupettagam

உலக வாழ்விட தினம் – 04 அக்டோபர்

October 6 , 2021 1057 days 345 0
  • ஐக்கிய நாடுகள் சபையானது அக்டோபர் மாதத்தின் முதல் திங்கள்கிழமையை உலக வாழ்விட தினமாக அறிவித்தது.
  • 2021 ஆம் ஆண்டில் இத்தினம் அக்டோபர் 04 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு “கார்பன் இல்லாத உலகத்திற்காக நகர்ப்புற நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்