TNPSC Thervupettagam
December 13 , 2019 1689 days 573 0
  • ஒடிசாவின் வாழக்கூடிய வாழ்விடத் திட்டம் (OLHM - Odisha Liveable Habitat Mission) என்று அழைக்கப்படும் “ஜகா” என்ற திட்டத்திற்காக ‘உலக வாழ்விட விருதை’ ஒடிசா மாநிலம் வென்றுள்ளது.
  • இது சேரிகளில் வாழும் மில்லியன் கணக்கான நகர்ப்புற ஏழை மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்ட ஒரு சேரி நில உரிமைத் திட்டமாகும்.
  • இந்த விருதானது உலகெங்கிலும் உள்ள புதுமையான வீட்டுவசதித் திட்டங்களை அங்கீகரிப்பதற்காக ஆண்டுதோறும் இங்கிலாந்தில்  (ஐக்கிய ராஜ்ஜியம்) உள்ள “வேர்ல்ட் ஹபிடட்” என்ற அமைப்பினால் வழங்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்