TNPSC Thervupettagam

உலக விண்வெளி வாரம் – அக்டோபர் 04 முதல் 10 வரை

October 6 , 2021 1057 days 422 0
  • இந்தத் தேதிகளானது 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 04 அன்று ஸ்புட்னிக்-I எனப்படும் முதல் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டதை நினைவு கூறுகிறது.
  • மனித வாழ்வின் மேம்பாட்டிற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆற்றியப் பங்கினைக் கொண்டாடும் விதமாக இந்த வாரமானது அனுசரிக்கப்படுகிறது.
  • உலக விண்வெளி வாரமானது 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 06 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அறிவிக்கப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Women in Space” (விண்வெளியில் பெண்கள்) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்