TNPSC Thervupettagam

உலக விமானப் பாதுகாப்புத் தரவரிசை 2022

December 8 , 2022 588 days 300 0
  • சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பான ICAO, விமானப் போக்குவரத்திற்கு மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியாவினை 48வது இடத்தில் குறிப்பிட்டுள்ளது.
  • இதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டில் இந்தியா இப்பட்டியலில் 102வது இடத்தில் இருந்தது.
  • தற்போது சிறந்த விமானப் பாதுகாப்பு வசதி கொண்ட முன்னணி 50 நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம்பெற்றுள்ளது.
  • இந்தத் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கொரியக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன.
  • இந்தத் தரவரிசையில் சீனாவை (49) விட இந்தியா முன்னணியில் உள்ளது.
  • இதில் அண்டை நாடான பாகிஸ்தான் 100வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்