TNPSC Thervupettagam

உலக விலங்குகள் தினம் – அக்டோபர் 04

October 6 , 2019 1820 days 531 0
  • உலக விலங்குகள் தினம் என்பது விலங்குகள் உரிமை மற்றும் நலன் ஆகியவற்றின் செயல்பாட்டிற்கான ஒரு சர்வதேச தினமாகும்.
  • இது வருடந் தோறும் அக்டோபர் 04ம் தேதியன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • விலங்கியல் நிபுணர் ஹெயின்ரிச் ஜிப்மர்மேன் ஜெர்மனியின் பெர்லினில் 1925 ஆம் ஆண்டு மார்ச் 24ம் தேதியன்று முதல் உலக விலங்குகள் தினத்தை அனுசரித்தார்.
  • அதன் பிறகு விலங்குகள் புரவலரான அசிசி பிரான்சிஸ் என்பவரது நினைவு தினமான அக்டோபர் 04-ம் தேதிக்கு இது மாற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்