TNPSC Thervupettagam

உலக விலங்குகள் நல தினம் - அக்டோபர் 04

October 7 , 2024 12 hrs 0 min 28 0
  • இது புவிக் கிரகம் முழுவதும் விலங்கு உரிமைகள் மற்றும் அவற்றின் நலனைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது புவியில் உள்ள இனங்களின் பன்முகத்தன்மை, அவற்றை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் மீட்பது மற்றும் விலங்கு நலனில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவது பற்றி மக்களுக்குக் கற்பிக்கிறது.
  • உலக விலங்குகள் தினம் ஆனது முதன் முதலில் 1925 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி அன்று நினைவு கூரப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “The world is their home too” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்