இது புவிக் கிரகம் முழுவதும் விலங்கு உரிமைகள் மற்றும் அவற்றின் நலனைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது புவியில் உள்ள இனங்களின் பன்முகத்தன்மை, அவற்றை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் மீட்பது மற்றும் விலங்கு நலனில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவது பற்றி மக்களுக்குக் கற்பிக்கிறது.
உலக விலங்குகள் தினம் ஆனது முதன் முதலில் 1925 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி அன்று நினைவு கூரப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “The world is their home too” என்பதாகும்.