TNPSC Thervupettagam

உலக விலங்குகள் நல தினம் - அக்டோபர் 04

October 7 , 2023 320 days 170 0
  • இந்த நாள் உலகம் முழுவதும் விலங்கு உரிமைகள் மற்றும் நலனைக் கொண்டாடச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாள் விலங்குகள் நல இயக்கத்தை ஒன்றிணைத்து, உலகினை அனைத்து விலங்குகளுக்கும் சிறந்ததாக விளங்கும் வகையில் அதனை மாற்றச் செய்வதற்கான ஒரு உலகளாவிய சக்தியாக அணி திரட்டுகிறது.
  • 2023 ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "பெரியதோ சிறியதோ, அனைத்து வித விலங்குகளையும் நாம் நேசிப்போம்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்