இந்த நாள் விலங்குவழித் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப் பட்ட முதல் தடுப்பூசியை நினைவுகூறுகிறது.
பிரெஞ்சு வேதியியலாளரும் ஒரு நுண்ணுயிரியலாளருமான லூயிஸ் பாஸ்டர் 1885 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதியன்று ரேபிஸ் வைரஸுக்கு எதிரான முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கினார்.
2007 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதியன்று லூயிஸ் பாஸ்டரின் 100வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட வகையில் இந்த நாள் அனுசரிக்கப் பட்டது.
விலங்கு இனங்கள் மூலம் பரவும் இந்த ரேபிஸ் வைரஸ் ஆனது ஒரு விலங்குவழித் தொற்றும் நோயாகும்.