TNPSC Thervupettagam

உலக விலங்கு வழிப் பரவும் நோய்கள் தினம் - ஜூலை 06

July 9 , 2024 10 days 77 0
  • 1885 ஆம் ஆண்டு ஜூலை 06 ஆம் தேதியன்று, பிரெஞ்சு உயிரியலாளர் லூயிஸ் பாஸ்டர் வெறிநாய் கடித்த சிறுவனுக்கு வெறிநாய்க்கடி நோய்க்கான ஒரு தடுப்பூசியினைப் போட்டார்.
  • விலங்கு வழிப் பரவும் நோய்கள் (Zoonosis அல்லது Zoonotic) விலங்குகளில் இருந்து உருவாகும் தொற்றுகள் அல்லது தொற்று நோய்களைக் குறிக்கும்.
  • இன்று வரை நிலவும் அனைத்து நோய்களில் 60 சதவிகிதம் ஆனது விலங்கு வழிப் பரவும் இயல்புடையவையாகும்.
  • புதிதாக உருவாகும் நோய்த் தொற்றுகளில் சுமார் 70 சதவீதம் ஆனது விலங்குகளில் இருந்து தோன்றிபவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்