TNPSC Thervupettagam

உலக வில்வித்தை இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டி

July 16 , 2023 368 days 292 0
  • அயர்லாந்தின் லைமெரிக் நகரில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு உலக வில்வித்தை இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 11 பதக்கங்களை வென்றது.
  • ஆறு தங்கம், ஒரு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
  • 21 வயதிற்குட்பட்ட வீரர்கள் பிரிவில் ஆறு பேர் முறையே – நான்கு தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • மீதமுள்ள ஐந்து பதக்கங்கள் - இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் - 21 வயதிற்குட்பட்ட வீரர்கள் பிரிவில் பெறப்பட்டன.
  • ஆறு தங்கம் மற்றும் நான்கு வெள்ளிப் பதக்கங்களை வென்ற தென் கொரியாவினை அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தினைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்