TNPSC Thervupettagam

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி 2023

August 11 , 2023 342 days 319 0
  • இந்திய மகளிர் கலப்பு அணியானது மெக்சிகோ நாட்டின் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளது.
  • ஜெர்மனியின் பெர்லின் நகரில் இப்போட்டி நடைபெற்றது.
  • 1981 ஆம் ஆண்டு உலக வில்வித்தைச் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக இந்திய அணி பங்கேற்றது முதல், முதன் முறையாக இந்திய வில்வித்தை அணியானது தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்