TNPSC Thervupettagam

உலக விளையாட்டுத் துறைப் பத்திரிகையாளர்கள் தினம் - ஜூலை 02

July 5 , 2024 14 days 53 0
  • சர்வதேச விளையாட்டுத் துறைப் பத்திரிகையாளர்கள் சங்கம் (AIPS) ஆனது இந்நாளை நிறுவியது.
  • இது 1994 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டி நிகழ்வுகளின் போது AIPS ஓர் அமைப்பாக உருவான தினத்தை நினைவு கூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
  • விளையாட்டுத் துறைப் பத்திரிகையியல் என்பது விளையாட்டு தொடர்பான எந்த ஒரு பிரிவு அல்லது தலைப்பு தொடர்பான விவகாரங்களில் கவனம் செலுத்துகின்ற ஒரு வகையான அறிக்கையிடல் ஆகும்.
  • அவர்கள் அச்சு, ஒளிபரப்பு மற்றும் இணையம் உள்ளிட்ட பல்வேறு ஊடகத் தளங்களில் பணியாற்றுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்