TNPSC Thervupettagam

உலக விளையாட்டுத் துறை பத்திரிக்கையாளர் தினம் – ஜூலை 02

July 4 , 2021 1152 days 360 0
  • விளையாட்டுத் துறை பத்திரிக்கையாளர்களின் பணிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதையும் அவர்களது பணியில் சிறந்து செயலாற்ற அவர்களுக்கு ஊக்கமளிப்பதையும் இந்த தினமானது   நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள பத்திரிக்கையாளர் சங்கங்களானது சர்வதேச விளையாட்டுத் துறை பத்திரிக்கையாளர் சங்கத்தினால் ஒன்று திரட்டப் பட்டு ஆரம்பிக்கப் பட்டது.
  • உலக விளையாட்டுத் துறை பத்திரிக்கையாளர் தினமானது 1994 ஆம் ஆண்டில் சர்வதேச விளையாட்டுத் துறை பத்திரிக்கையாளர் சங்கத்தினால் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்