TNPSC Thervupettagam

உலக விழியியல் கவுன்சில் காங்கிரஸ்

August 16 , 2017 2715 days 993 0
  • உலக விழியியல் கவுன்சில் காங்கிரஸ் என்பது, ஆசிய பசிபிக் விழியியல் கவுன்சிலின் உறுப்பினர்கள் மற்றும் இந்திய பார்வை நிறுவனம் (Indian Vision Institute) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
  • இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.
  • முதல் மாநாடு கொலம்பியாவில், 2015-ம் ஆண்டு நடைபெற்றது.
  • இரண்டாவது மாநாடு செப்டம்பர்11-13 , 2017-ல் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு “தரமான பார்வை மற்றும் கண் நலனை அணுகுதல்”
  • இது உலக சுகாதார நிறுவனத்தின் “அனைத்து கண் நலன்: ஒர் சர்வதேச செயல்திட்டம் 2014-19” எனும் திட்டத்துடன் தொடர்பு உடையது. இத்திட்டம் 2017 ஆம் ஆண்டிற்குள் கண்பார்வை குறைபாட்டை 25% குறைக்க உறுதிபூண்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்