TNPSC Thervupettagam

உலக வீடற்றோர் தினம் - அக்டோபர் 10

October 17 , 2022 678 days 244 0
  • இத்தினமானது முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • உலகெங்கிலும் உள்ள வீடற்ற மக்களின் அவல நிலையை கவனத்தில் கொள்வதற்காக இந்தத் தினமானது உருவாக்கப்பட்டது.
  • இந்த ஆண்டு, டெல்லி அரசானது தனது முதல் குடிசை விழாவை ஏற்பாடு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்