TNPSC Thervupettagam

உலக வெறிநாய்க்கடி நோய் (ரேபீஸ்) தினம் - செப்டம்பர் 28

September 30 , 2024 54 days 62 0
  • இதன் நோக்கம் வெறி நாய்க்கடி நோய்த் தடுப்பு பற்றிய ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் இந்தப் பயங்கரமான நோயை தடுத்து பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகும்.
  • இந்தத் தினமானது ரேபீஸ் நோய்க்கு முதல் தடுப்பூசியைக் கண்டறிந்த பிரெஞ்சு வேதியியலாளரும், நுண்ணுயிரியலாளருமான லூயிஸ் பாஸ்டர் மறைந்த தினத்தைக் குறிக்கிறது.
  • இந்த வருடத்தின் கருத்துரு: : “Breaking Rabies Boundaries” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்