TNPSC Thervupettagam

உலக வெறிநாய்க்கடி (ரேபிஸ்) தினம் - செப்டம்பர் 28

September 29 , 2019 1827 days 525 0
  • உலக ரேபிஸ் தினம் என்பது செப்டம்பர் 28 அன்று அனுசரிக்கப்படும் ஒரு சர்வதேச விழிப்புணர்வுப் பிரச்சாரமாகும். இது அமெரிக்காவின் வெறிநாய்க்கடி கட்டுப்பாட்டிற்கான உலகளாவியக் கூட்டிணைவினால் ஒருங்கிணைக்கப் படுகின்றது.
  • இது ஒரு ஐ.நா அனுசரிப்பு நாளாகும். லூயிஸ் பாஸ்டரின் நினைவு தினத்தை செப்டம்பர் 28 ஆனது நினைவு கூர்கின்றது.
  • பாஸ்டர் முதலாவது வெறிநாய்க்கடி தடுப்பூசியை உருவாக்கினார்.
  • இந்தத் தினமானது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் மீதான  வெறிநாய்க்கடியின் தாக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்நோயை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தத் தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்குவதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்