TNPSC Thervupettagam

உலக வேளாண் விலங்குகள் தினம் – அக்டோபர் 02

October 8 , 2020 1423 days 485 0
  • இது ஆசிய விலங்குகள் கூட்டிணைவுடன் சேர்ந்து சர்வதேச விலங்குகள் நல அமைப்பு மற்றும் உலக விலங்குகள் பாதுகாப்பு அமைப்பால் அனுசரிக்கப் பட்டது.
  • இது தீவிர வேளாண் விவசாயம் மற்றும் வேளாண் விலங்குகளை மிக மோசமாக நடத்துதல் ஆகியவை மனிதர்களுக்கு மிகப் பெரிய அளவில் அச்சுறுத்தலாக அமையும் என்பது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்தத் தினமானது 1983 ஆம் ஆண்டு முதல் வேளாண் விலங்கு உரிமைகள் அமைப்பினால் ஒருங்கிணைக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்