TNPSC Thervupettagam

உலக ஹீமோபிலியா தினம் - ஏப்ரல் 17

April 18 , 2022 862 days 295 0
  • இந்தத் தினமானது ஹீமோபிலியா பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளதோடு ஃபிராங்க் ஷ்னாபலின் என்பவரின் பிறந்த நாளையும் குறிக்கச் செய்கிறது.
  • ஃபிராங்க் ஷ்னாபெல் உலக ஹீமோபிலியா கூட்டமைப்பை நிறுவியவர் ஆவார்.
  • இந்தத் தினமானது மற்ற இரத்தப் போக்கு கோளாறுகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • இந்த ஆண்டு இந்தத் தினத்தின் கருத்துரு, Access for All: Partnership. Policy. Progress. Engaging your government, integrating inherited bleeding disorders into national policy என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்