TNPSC Thervupettagam

உலக ஹெப்படைட்டிஸ் தினம் - ஜூலை 28

July 30 , 2018 2251 days 511 0
  • உலக ஹெப்படைட்டிஸ் தினம் உலகம் முழுவதும் ஹெப்படைட்டிஸ் பற்றிய விழிப்புணர்வினை பரப்புவதற்கு வேண்டி ஒவ்வொரு வருடமும் ஜூலை 28 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • உலக ஹெப்படைட்டிஸ் தினம் 2018-ன் கருத்துரு, ”சோதனை மற்றும் ஹெப்படைட்டிஸ் சிகிச்சை”
  • இத்தினம் 2010-லிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது உலக சுகாதார அமைப்பினால் (World Health Organization - WHO) குறித்துக்காட்டப்பட்ட 8 அதிகாரப் பூர்வ உலகப் பொதுச் சுகாதாரப் பிரச்சாரங்களில் ஒன்றாகும்.
  • ஜூலை 28 அன்று ஹெப்படைட்டிஸ் B வைரஸினை கண்டுபிடித்த பேராசிரியர் பரூச் புளூம்பெர்க்கின் பிறந்த ஆண்டு நிறைவுநாளினை குறிப்பிட்டுக் காட்டுவதற்காக இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இதன் கண்டுபிடிப்புக்காக உடலியல் (அ) மருத்துவத்திற்கான நோபல் பரிசு (1976) இவருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்