TNPSC Thervupettagam

உலக ஹோமியோபதி தினம் - ஏப்ரல் 10

April 14 , 2024 225 days 152 0
  • இந்தத் தினமானது ஆண்டுதோறும் டாக்டர் சாமுவேல் ஹானிமனின் பிறந்தநாளில் அனுசரிக்கப் படுகிறது.
  • ஒரு பழங்கால மருத்துவமான ஹோமியோபதி என்பது மனித உடலின் தானாகவே குணப்படுத்தும் திறனைச் செயல்படுத்துகிறது மற்றும் உடலின் செயல்பாடுகளை வலுப்படுத்தி அதன் மூலம் தானாகவே குணமடையச் செய்கிறது.
  • 2024 ஆண்டிற்கான கருத்துரு “ஹோமியோபரிவார்: ஓர் ஆரோக்கியம், ஓர் குடும்பம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்