ஏப்ரல் 10 அன்று உலக ஹோமியோபதி தினம் அனுசரிக்கப் படுகின்றது.
இது ஹோமியோபதியைக் கண்டுபிடித்தவரான ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் சாமுவேல் ஹானிமன் என்பவரது பிறந்த தினத்தை அனுசரிக்கின்றது.
இது மாற்று மருத்துவ முறை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதையும் அதை மேற்கொள்வது மற்றும் அதன் தீர்வு விகிதங்களை மேம்படுத்துவதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
ஆயுஷ் அமைச்சகமானது இரண்டு நாட்கள் நடைபெறும் ஹோமியோபதி மீதான சர்வதேசக் கருத்தரங்கை புது தில்லியில் நடத்தியது.