TNPSC Thervupettagam

உலக COPD தினம் - நவம்பர் 21

November 27 , 2018 2190 days 524 0
  • உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினமானது (COPD - Chronic Obstructive Pulmonary Disease) ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21 அன்று உலகமெங்கிலும் கொண்டாடப்படுகிறது.
  • இவ்வருட COPD தினத்தின் கருத்துரு “NEVER TOO EARLY, NEVER TOO LATE” என்பதாகும்.
  • இது மக்களிடையே நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் COPD பராமரிப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்