TNPSC Thervupettagam

உளுந்து மற்றும் துவரை இறக்குமதி 2024

November 12 , 2024 10 days 63 0
  • இந்தியாவின் உளுந்து (உரட்) மற்றும் துவரை (துர்) இறக்குமதிக்கான ஒரு முக்கிய ஆதாரமாக மாறும் சாத்தியக் கூறினைப் பிரேசில் கொண்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் 4,102 டன்னாக இருந்த உளுந்து இறக்குமதியின் அளவு தற்போது அதிகரித்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டின் அக்டோபர் மாத இறுதி வரை இது 22,000 டன்னாக இருந்தது.
  • நடப்பு ஆண்டில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கான ஆஸ்திரேலியாவின் கொண்டைக் கடலை உற்பத்தியானது சுமார் 13.3 லட்சம் டன்களாக மதிப்பிடப் பட்டு உள்ளது என்ற நிலையில் இது 2023 ஆம் ஆண்டில் 4.9 லட்சம் டன்களாக இருந்தது.
  • உள்நாட்டுப் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்தியா ஆண்டுதோறும் 3-4 மில்லியன் டன்கள் வரையிலான பல்வேறு வகையான பருப்பு வகைகளை இறக்குமதி செய்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்