உள்துறை அமைச்சகத்தின் பத்ம விருதுகள் 2021
November 12 , 2021
985 days
449
- பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ள 119 நபர்களின் பட்டியலை உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
- அவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் இந்த ஆண்டு பத்ம விருதுகள் வழங்கப் பெறுவர்.
- 'பத்மஸ்ரீ’ என்பது எந்தவொருத் துறையிலும் சிறப்பான சேவைகளைச் செய்ததற்காக (distinguished service) வழங்கப் படுகிறது.
- ‘பத்ம பூஷன்’ விருதானது ஓர் உயர் வரிசையின் சிறப்பான சேவைக்காக (distinguished service of a high order) வழங்கப்படுகிறது.
- ‘பத்ம விபூஷன்’ என்பது ஒரு தனித்துவமான மற்றும் சிறப்பான சேவைக்காக (exceptional and distinguished service) வழங்கப்படுகிறது.
- 2021 ஆம் ஆண்டில் பாரத ரத்னா விருதானது யாருக்கும் வழங்கப்படவில்லை.
Post Views:
449