TNPSC Thervupettagam

உள்நாட்டிலேயே இலகுரக பீரங்கி 'ஜோரவர்'

July 13 , 2024 5 days 24 0
  • ஜோராவர் எனப்படும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக பீரங்கியின் முன்மாதிரி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனத்துடன் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இணைந்து உருவாக்கியுள்ளது.
  • இது இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள உயரமான பகுதியில் மிக குறைந்தபட்ச தளவாட இருப்புகளுடன் அதி தீவிரமான வானிலை மற்றும் மிக அதிகமான உயரத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்