ஜோராவர் எனப்படும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக பீரங்கியின் முன்மாதிரி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனத்துடன் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இணைந்து உருவாக்கியுள்ளது.
இது இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள உயரமான பகுதியில் மிக குறைந்தபட்ச தளவாட இருப்புகளுடன் அதி தீவிரமான வானிலை மற்றும் மிக அதிகமான உயரத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.