TNPSC Thervupettagam

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம்

September 4 , 2023 322 days 314 0
  • குஜராத் மாநிலத்தின் காக்ராபார் எனுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட 700 மெகாவாட் திறன் கொண்ட இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் ஆனது தனது முழு செயல்திறனில் செயல்படத் தொடங்கியுள்ளது.
  • இந்திய அணுசக்திக் கழகம் (NPCIL) ஆனது காக்ராபரில் 700 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அழுத்தக் கன நீர் உலைகளை (PHWRs) கட்டமைத்து வருகிறது.
  • இங்கு 220 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன.
  • NPCIL நிறுவனமானது தற்போது இந்தியா முழுவதும் 23 வணிகரீதியிலான அணுசக்தி உலைகளை இயக்கி வருகிறது.
  • இந்தியாவில் பல்வேறு இடங்களில் சுமார் 700 மெகாவாட் திறன் கொண்ட மொத்தம் 16 அழுத்தக் கன நீர் உலைகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்