TNPSC Thervupettagam

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட லேசர் முறையில் வழிகாட்டுகின்ற பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை

August 8 , 2022 844 days 436 0
  • பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட லேசர் முறையில் வழிகாட்டுகின்ற பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணைகளை வெற்றிகரமாகச் சோதனை செய்தன.
  • அர்ஜுன் எனப்படும் பிரதான போர் பீரங்கியில் இருந்து இந்த ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்பட்டன.
  • பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணைகள் துல்லியமாகவும் வெற்றிகரமாகவும் இலக்கைத் தாக்கி அவற்றை இரண்டு வெவ்வேறு தொலைவு வரம்புகளில் அழித்தன.
  • மேம்படுத்தப்பட்ட பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை பல தளங்களில் இருந்து ஏவக் கூடியத் திறனைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்