TNPSC Thervupettagam

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட லித்தியம்-அயனி மின்கலம்

July 17 , 2022 736 days 508 0
  • ஓலா எலக்ட்ரிக் நிறுவனமானது சமீபத்தில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட  "NMC 2170"  என்ற இந்தியாவின் முதல் லித்தியம்-அயனி மின்கலத்தினைத் தயாரித்துள்ளது.
  • NMC 2170 என்பது உருளை வடிவ உயர் ஆற்றல் நிக்கல் ஓலா மின்கலமாகும்.
  • இது எதிர்மின் முனையில் நிக்கல்-மாங்கனீஸ்-கோபால்ட் (NMC) கலவையையும் மற்றும் நேர்மின் முனையில் கிராஃபைட் மற்றும் சிலிக்கான் ஆகியவற்றின் கலவையையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்