பிரான்ஸ் நாடானது கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான முயற்சியாக ரயில் பயண வசதி இருக்கும் பகுதிகளுக்கான உள்நாட்டுக் குறுகிய தூர விமானங்களைத் தடை செய்துள்ளது.
சராசரியாக ஒரு விமானம் ரயிலை விட சுமார் 77 மடங்கு அதிகமான CO2 வாயுவினை வெளியிடுகிறது.
சமீபத்தில் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஷிபோல் விமான நிலையமானது தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் சிறு வணிக விமானங்கள் பயன்படுத்தத் தடை விதித்தது.