TNPSC Thervupettagam

உள்நாட்டுக் குறுகிய தூர விமானங்களுக்கு தடை

June 7 , 2023 410 days 240 0
  • பிரான்ஸ் நாடானது கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான முயற்சியாக ரயில் பயண வசதி இருக்கும் பகுதிகளுக்கான உள்நாட்டுக் குறுகிய தூர விமானங்களைத் தடை செய்துள்ளது.
  • சராசரியாக ஒரு விமானம் ரயிலை விட சுமார் 77 மடங்கு அதிகமான CO2 வாயுவினை வெளியிடுகிறது.
  • சமீபத்தில் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஷிபோல் விமான நிலையமானது தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் சிறு வணிக விமானங்கள் பயன்படுத்தத் தடை விதித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்