TNPSC Thervupettagam

உள்நாட்டுப் பணமதிப்பு பயன்பாட்டு (LCS) அமைப்பு

August 17 , 2023 337 days 239 0
  • அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் (ADNOC) மற்றும் இந்தியன் எண்ணெய் உற்பத்திக் கழகம் (IOCL) ஆகியவை புதிதாகச் செயல்படுத்தப்பட்ட உள்நாட்டு பணமதிப்புப் பயன்பாட்டு (LCS) அமைப்பின் கீழ் முதல் கச்சா எண்ணெய் கொள்முதல் பரிவர்த்தனையை நிறைவு செய்துள்ளன.
  • இது பரிவர்த்தனைக்கானச் செலவினங்கள் மற்றும் நேரத்தைக் கணிசமான அளவில் குறைக்கும் அதே நேரத்தில் நாடுகளுக்கிடையேயான பரிவர்த்தனைகளுக்கு அந்தந்த தேசங்களின் பண மதிப்பினைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும்.
  • LCS நெறிமுறையானது, பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணம் வழங்கீட்டிற்கான பண மதிப்பினைத் தேர்ந்தெடுப்பதற்கான நெகிழ்திறனை வர்த்தகர்களுக்கு வழங்கச் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்