உள்நாட்டு (சிவில்) விமானப் போக்குவரத்தில் 100 சதவிகிதம் அந்நிய நேரடி முதலீடு
March 5 , 2020 1729 days 473 0
ஏர் இந்தியா விவகாரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களால் 100% வரை அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக திட்டமிடப்பட்ட விமானப் போக்குவரத்து சேவை / உள்நாட்டு திட்டமிடப்பட்ட பயணிகள் விமானத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான நேரடி வழியின் கீழ் 100% அந்நிய நேரடி முதலீடானது அனுமதிக்கப் படுகின்றது.